இலங்கை
இலங்கையில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு
இலங்கையில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு
கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என்று லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இந்த ஆண்டு 555 மில்லியன் தேங்காய் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜெயவீர தெரிவித்தார்.
மேலும், 2024 ஆம் ஆண்டில் 477 மில்லியன் தேங்காய் அறுவடை கிடைத்துள்ளதாகவும் தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.