சினிமா

நடிகர் விஷால் காதல் மன்னனா…? வசமாக மாட்டிய தன்ஷிகா..

Published

on

நடிகர் விஷால் காதல் மன்னனா…? வசமாக மாட்டிய தன்ஷிகா..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் முன்பு பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கியவர். இன்றும் பல பெண்களின் மனதில் கனவு நாயகனாக வாழ்ந்து வருகின்றார். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே அதிகம் சமீபத்தில் இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த “மதகஜ ராஜா ” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.நேற்று இவர் சாய் தன்ஷிகாவின் திரைப்பட விழாவில் இருவருக்கும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் இவர் ஆரம்ப காலங்களில் லக்ஷ்மி மேனன் ,வரலட்சுமியை காதலித்து வந்ததாகவும் இவர் டைம் பாஸிற்காக இவர்களை காதலிப்பதாக ஏமாத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.மேலும் தன்ஷிகாவுடன் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்துள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் திருமணம் செய்வது உறுதி என பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version