சினிமா

நட்பு காதலாக மாறுமா..? உண்மையை உடைத்த மகாநதி சீரியல் நடிகை..

Published

on

நட்பு காதலாக மாறுமா..? உண்மையை உடைத்த மகாநதி சீரியல் நடிகை..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் நடித்து வரும் சபரி மற்றும் மகாநதி சீரியலில் காவேரியாக நடித்து வரும் லட்சுமி பிரியா இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவினை  சபரி அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.அவரது பதிவிற்கு ரசிகர்கள் பலர் பலவிதமாக கமெண்ட் செய்து வந்தனர். அதில் ஒருவர் ” அழகு புள்ளைங்க இந்த நட்பு என்றும் தொடரட்டும் ” என கூற அதுக்கு இன்னொருத்தர் இந்த friendship கல்யாணத்தில் முடியட்டும் என சொல்ல இருவரதும் ரசிகர்கள் கொந்தளித்தனர். மேலும் இந்த பதிவுக்கு நடிகர் சத்தியமா இல்லை என கமெண்ட் செய்துள்ளார்.மேலும் தற்போது தனது follower ஒருவர் “நீங்க இந்த மாதிரி கமெண்ட் செய்தா reply பண்ணாதீங்க” என பதிவிட்ட கமெண்டை சபரி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதே பதிவை நடிகையும் தனது ஸ்டோரியில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version