இலங்கை

அனுராதபுரத்தில் அரசியல்வாதிகளால் சட்டவிரோதமாக காணிகள் சுவீகரிப்பு

Published

on

அனுராதபுரத்தில் அரசியல்வாதிகளால் சட்டவிரோதமாக காணிகள் சுவீகரிப்பு

 அனுராதபுரத்தில் உள்ள நுவர வெவ வனப்பகுதிக்குச் சொந்தமான நிலங்களை சுமார் 712 அரசியல்வாதிகள் கையகப்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

அங்கு , நீச்சல் குளங்களுடன் கூடிய வீடுகள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டியுள்ளனர் என்று துணை அமைச்சர் சுசில் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

இதுபோன்ற நிலங்களை கையகப்படுத்துவது சமீப காலமாக ஒரு அரசியல் விளையாட்டாக மாறிவிட்டது என்றார்.

முந்தைய அரசாங்கத்தில் இருந்த சில அமைச்சர்களும் இந்த விளையாட்டில் ஈடுபட்டதாக துணை அமைச்சர் கூறினார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version