சினிமா
இடியாப்பம்!! இளசுகளை வாய் பிளக்க வைக்கும் நடிகை கயாடு லோஹரின் போட்டோஷூட்..
இடியாப்பம்!! இளசுகளை வாய் பிளக்க வைக்கும் நடிகை கயாடு லோஹரின் போட்டோஷூட்..
இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, சிம்புவின் 49வது படத்திலும் ஜீ.வி. பிரகாசுடன் ‘இம்மார்டல்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.தற்போது கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார். மேலும், சிம்பு, தனுஷ் படங்களில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார் நடிகை கயாடு லோஹர்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கயாடு, வித்தியாசமான முறையில் எடுத்த போட்டோஷூட்டை பகிர்ந்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.