சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 Grand Finale!! சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?

Published

on

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 Grand Finale!! சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தற்போது ஜுனியருக்கான 10வது சீசன் நடைபெற்று நிறைவடையவுள்ளது.ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் போட்டியாளர்கள் பாடல்கள் பாடி வர தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில், ஆத்யா, சாரா ஸ்ருதி, நஸ்ரின், லைனட், காயத்ரி ஆகிய 5 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.தற்போது ப்ரீ பைனல் நிகழ்ச்சி முடிந்த நிலையில் வரும் மே 25 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேரலையாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடக்கவுள்ளது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வின்வெளி நாயகன் கமல ஹாசன், இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version