விளையாட்டு
MI vs DC LIVE Score: டாஸ் வென்ற டெல்லி பவுலிங் – மும்பை முதலில் பேட்டிங்
MI vs DC LIVE Score: டாஸ் வென்ற டெல்லி பவுலிங் – மும்பை முதலில் பேட்டிங்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, MI vs DC LIVE Cricket Scoreஇந்நிலையில், இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 63-வது லீக்கில் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி பவுலிங் – மும்பை பேட்டிங் இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், மும்பை முதலில் பேட்டிங் ஆடுகிறது.