சினிமா

நான் 3வது திருமணத்திறகு அடி போட்டேன், ஆனால் அதற்குள்.. நடிகை ஷர்மிளா பளீச்

Published

on

நான் 3வது திருமணத்திறகு அடி போட்டேன், ஆனால் அதற்குள்.. நடிகை ஷர்மிளா பளீச்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களால் கவனிக்கப்பட்ட நாயகியாக வலம் வந்தவர் ஷர்மிளா.இவரின் படங்கள் குறித்து செய்திகள் வந்ததை தாண்டி திருமணங்கள் குறித்த சர்ச்சையான செய்திகள் தான் அதிகம் வலம் வந்தன.முதலில் இவர் உயரமான வில்லன் பாபு ஆண்டனியுடன் ஷர்மிளா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார்.அடுத்து தொலைக்காட்சி நடிகர் கிஷோரை திருமணம் செய்ய விவாகரத்தில் முடிந்துள்ளது, பிறகு ராஜேஷ் என்ற இன்ஜினியரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் பிறக்க பின் பிரச்சனை காரணமாக பிரிந்தனர். 3வது திருமணத்திற்கும் பிளான் போட்டிருக்கிறார் ஆனால் மகன் பிறந்ததால் அந்த முடிவை மாற்றியுள்ளாராம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version