இலங்கை
ஆடைத் தொழிற்சாலையில் சற்றுமுன் தீ விபத்து ; சொத்துக்களுக்கு பெரும் சேதம்
ஆடைத் தொழிற்சாலையில் சற்றுமுன் தீ விபத்து ; சொத்துக்களுக்கு பெரும் சேதம்
வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று (23) காலை தீ விபத்து ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் ஆடைத் தொழிற்சாலையின் இயந்திரங்கள் மற்றும் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.