இலங்கை

சிலப்பதிகார விழா இன்று ஆரம்பம்!

Published

on

சிலப்பதிகார விழா இன்று ஆரம்பம்!

அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது இன்று வெள்ளிக்கிழமை(23) தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வானது அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில், மூன்று தினங்களும் பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதில் தமிழ் மற்றும் கலை சார்ந்த நிகழ்வுகளான தமிழ் அமுதம், வழக்காடு மன்றம், கவியரங்கு, கதாப்பிரசங்கம், இலக்கிய ஆணைக்குழு, விவாத அரங்கு, பட்டிமன்றம் போன்றன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version