இலங்கை

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் – வடக்கு கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் இடையே சந்திப்பு!

Published

on

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் – வடக்கு கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் இடையே சந்திப்பு!

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு – நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடினர். நேற்று முற்பகல் யாழ்.தெல்லிப்பழையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதேவேளை சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸ் தனிப்பட்ட பயணமாக யாழ்ப்பாணம் வருக்கை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version