இலங்கை
பெண்களுடன் கைதான குழு ; சோதனையில் சிக்கிய பல மில்லியன் ரூபாய்
பெண்களுடன் கைதான குழு ; சோதனையில் சிக்கிய பல மில்லியன் ரூபாய்
போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 18 மில்லியன் ரூபாயுடன் சந்தேகநபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் – துடுவாவ பகுதியில் வைத்துக் குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதாகியவர்களில் பெண்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.