இலங்கை

மலையக மக்களுக்கு பெருமை சேர்க்கும் திருமதி யமுனா

Published

on

மலையக மக்களுக்கு பெருமை சேர்க்கும் திருமதி யமுனா

இலங்கையில் பல பாகங்களிலும் இலை மறை காய்களாக இருந்து தங்களின் திறமையான குரல்களில் பாடும் பலரின் வாழ்வில் சாதனை படைக்கும் வகையில் யமுனா அவர்களின் கடுமையான உழைப்பினால் அண்மை காலமாக இந்தியாவில் பிரபல zee. Tamil தொலைக்காட்சியில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் இடம் பெற்று வரும்.sarigamapa நிகழ்சியில் மலையகத்தில் உள்ள பலருக்கு பாடுவதற்காகன வாய்ப்பினை ஏற்படுத்தி வருகின்றார். 

அக்கரப்பத்னை பெல்மோரல் தோட்டத்தில் வசிக்கும் சினேகா அவர்களுக்கு zee Tamil நிகழ்ச்சியில் பாட வாய்ப்பினை யமுனா அவர்களின் கடுமையான உழைப்பினால் கிடைத்துள்ளது. இம்மாதம் 24 திகதி சினேகா முதல் பாடலை தனது காந்த குரலால் மேடையில் பாடவுள்ளார்.

Advertisement

 வாய்ப்பினை பெற்றுக் கொடுத்த யமுனா அவர்களுக்கும். மேடையில் முதல் முதலாக இந்நிகழ்ச்சியில் பாட உள்ள சினேகா அவர்களுக்கும் அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் சார்பாகவும் உலகவாழ் மக்களின் சார்பாகவும் எமது  நல்வாழ்த்துகள்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version