இலங்கை
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.