தொழில்நுட்பம்

ஏசி வெடிப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இதெல்லாம் சரியாக இருக்கானு செக் பண்ணுங்க!

Published

on

ஏசி வெடிப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இதெல்லாம் சரியாக இருக்கானு செக் பண்ணுங்க!

அக்னி நட்சத்திரம் முடிந்தும், பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெப்பநிலை அதிகரித்து வருவதால், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏர் கண்டிஷனர்கள் (AC) ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டன. இருப்பினும், சமீபத்திய ஏசி வெடிப்பு தொடர்பான செய்திகள் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளன. இந்த சம்பவங்கள் பெரும்பாலும் அதிக வெப்பமடைதல், தவறான வயரிங், மோசமான பராமரிப்பு காரணமாக நிகழ்கின்றன. உங்கள் AC பாதுகாப்பாக இருப்பதையும் திறமையாக செயல்படுவதையும் உறுதி செய்வது அவசியம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version