சினிமா

ஓ மை கடவுளே! பிக்பாஸ் சாக்ஷியா இது.! படுமோசமான லுக்கில் இன்ஸ்டாவை தெறிக்க வச்சுட்டாங்க.!

Published

on

ஓ மை கடவுளே! பிக்பாஸ் சாக்ஷியா இது.! படுமோசமான லுக்கில் இன்ஸ்டாவை தெறிக்க வச்சுட்டாங்க.!

தமிழ் சினிமா மற்றும் பிக்பாஸ் ரசிகர்களிடையே தனது அழகு மற்றும் மாடர்ன் தோற்றத்தால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய நடிகை சாக்ஷி அகர்வால், சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்களால் மீண்டும் ஒரு முறை ஹெட்லைன்களில் இடம் பிடித்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி, ரசிகர்கள் மற்றும் ஃபேஷன் விமர்சகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த போட்டோஷூட்டில் சாக்ஷி, மண்ணிற கலர் ஆடை அணிந்திருக்கிறார். அத்துடன் காலின் தொடை தெரியும் வகையில் அமைந்துள்ள இந்த கிளாமர் ஆடையில் சாக்ஷி செம ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸினால் அந்த போட்டோஸை வைரலாக்கியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version