இலங்கை

கடலோர ரயில் சேவையில் தாமதம்!

Published

on

கடலோர ரயில் சேவையில் தாமதம்!

கடலோர ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காலியில் இருந்து மரதானை நோக்கி இயக்கப்படும் எண் 311 இரவு நேர தபால் ரயில், அம்பலாங்கொட பகுதியில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதன் காரணமாக இவ்வாறு ரயில் தாமதம் ஏற்படுக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version