இலங்கை

குருதிக்கொடை முகாம்!

Published

on

Loading

குருதிக்கொடை முகாம்!

உலக குருதிக்கொடை தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகமும் இணைந்து குருதிக் கொடை முகாமொன்றை நடத்தவுள்ளன. 

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், நாளை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை இந்தக் குருதிக்கொடை முகாம் நடைபெறவுள்ளது. ஆர்வலர்களை இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version