டி.வி
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4 டைடில் வின்னர் திவினேஷ்!! இந்த வயசுல இத்தனை விருதுகளா?
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4 டைடில் வின்னர் திவினேஷ்!! இந்த வயசுல இத்தனை விருதுகளா?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் சீனியர் 5 தற்போது துவங்கி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.சமீபத்தில் நடந்து முடிந்த சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4ன் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 10 லட்சம் மதிப்பிலான தொகை பரிசாக அளிக்கப்பட்டதுடன் மெல்லிசை இளவரசன் விருதையும் வழங்கினர்.சரிகமப நிகழ்ச்சியின் போது தன்னுடைய தந்தைக்கு புது வண்டி வாங்கி வாங்க வேண்டும் என்று சொன்னதும் பாடகர் ஸ்ரீநிவாஸ், அந்த கனவை நிறைவேற்றினார்.சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4 டைட்டில் வாங்கியப்பின், திவினேஷ் தன் குடும்பத்துடன் பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறியிருக்கிறார். அவரடு வீட்டில் தான் வாங்கிய அனைத்து விருதுகளை வைத்துள்ளார் திவினேஷ்.