இலங்கை

டைனமட் வெடிமருந்துகள் மீட்பு!

Published

on

டைனமட் வெடிமருந்துகள் மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியிலிருந்து நான்கு டைனமற் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர் அந்த வெடிமருந்துகளைக் கைப்பற்றியுள்ளனர். சான்றுப் பொருள்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version