சினிமா

தக் லைஃப் படம் முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபிஸ் லீக்..

Published

on

தக் லைஃப் படம் முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபிஸ் லீக்..

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது.மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள தக் லைஃப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படம் ரிலீஸுக்கு முன்பே 210 கோடிக்கும் மேல் பிசினல் பார்த்துள்ளது.சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பிராஃபிட் பெற்றுள்ள நிலையில், முதல் நாள் மட்டுமே உலகளவில் சுமார் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில், வெளியான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருந்த நிலையில் தக் லைஃப் படம் 1000 கோடி ரூபாய் வசூல் வேட்டை செய்யும் என்றும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version