சினிமா
நடிகை மாளவிகா மோகனனின் ரிசெண்ட் க்யூட் கிளிக்ஸ்!! இதோ..
நடிகை மாளவிகா மோகனனின் ரிசெண்ட் க்யூட் கிளிக்ஸ்!! இதோ..
தெலுங்கு, தமிழ், இந்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர், மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த மாளவிகா, தற்போது சர்தார் 2, தி ராஜா சாப், ஹிருதயபோர்வம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.கிளாமர் குயினாக அறியப்படும் நடிகை மாளவிகா, கிளாமர் காட்டுவது குறித்த தன்னுடைய வெளிப்படையாக கருத்தை பகிர்ந்துள்ளார்.ஒரு ரசிகர், ஏன் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள், படவாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்ற கேள்வி கேட்டு வந்த ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டுவது என்னுடைய விருப்பம், இதில் உங்களுக்கு என்ன வெறுப்பு என்று பதிலடி கொடுத்தார்.தற்போது நியூ லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.