இலங்கை
பாஷையூர் அந்தோனியார் தேர்ப்பவனி இன்று!
பாஷையூர் அந்தோனியார் தேர்ப்பவனி இன்று!
பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் தேர்ப்பவனி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. காலை 5 மணிக்கு முதலாம் திருப்பலிப் பூசையைத் தொடர்ந்து, யாழ். ஆயர் தலைமையில் இரண்டாம் திருப்பலி பூசையும் நடைபெற்று பி.ப 4.30 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனியும் இடம்பெறவுள்ளது.