சினிமா
பொன்னி சீரியலை தொடர்ந்து இன்னொரு சீரியலை முடிக்கும் விஜய் டிவி
பொன்னி சீரியலை தொடர்ந்து இன்னொரு சீரியலை முடிக்கும் விஜய் டிவி
சன் டிவி சீரியல்களை தாண்டி இப்போது விஜய் டிவியிலும் நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு தொடரும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்னி சீரியல் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.இந்த தொடர் முடிந்துவிட இப்போது வேறொரு சீரியல் முடிவுக்கு வரப்போகும் தகவல் வந்துள்ளது.அதாவது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியல் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட உள்ளதாம்.