உலகம்
மேலும் நீடிப்பட்ட வரி விதிப்பு கால அவகாசம்!
மேலும் நீடிப்பட்ட வரி விதிப்பு கால அவகாசம்!
பல்வேறு நாடுகளுடன் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா இடம்பெற்று வருவதால் வரி விதிப்புக்கான காலக் கெடுவை நீடிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜூலை 9 வரை நிறுத்திவைத்துள்ள வரி விதிப்பு கால அவகாசத்தை மேலும் நீடிக்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.