சினிமா
40 வயதான தொகுப்பாளினி டிடி-ஆ இது!! மாடர்ன் லுக்கில் இப்படி கலக்குறாங்க..
40 வயதான தொகுப்பாளினி டிடி-ஆ இது!! மாடர்ன் லுக்கில் இப்படி கலக்குறாங்க..
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.இவர் பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.சமீபத்தில் மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து வந்தார். தற்போது டிசர்ட்டில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.