சினிமா

“thugh life ” பட தோல்வி..! பயந்து ஓடிய அன்பறிவு..! கவலைக்கிடமான நிலையில் கமல்..

Published

on

“thugh life ” பட தோல்வி..! பயந்து ஓடிய அன்பறிவு..! கவலைக்கிடமான நிலையில் கமல்..

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,கமல் ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய “thugh life ” திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக மணிரத்னம் அடுத்து எடுக்க இருந்த பல படங்களிற்கு தடை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது கமலின் நிலைமை மோசமாகியுள்ளது.இந்த படத்தினை தொடர்ந்து கமல் அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு தீர்மானித்து இருந்தார். ஆனால் தற்போது இவர்கள் கமலுடன் இணைந்து நடிப்பதற்கு சற்று தயக்கம் காட்டி வருவதாக பல வதந்திகள் பரவி வருகின்றது.ஆனால் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது. அதாவது படத்திற்கான பணிகள் பரபரப்பாக இடம்பெற்று வருவதாக அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version