சினிமா

காணாமல் போன ஷங்கர்..! தொடர் தோல்விக்கு காரணம் இது தானா..?

Published

on

காணாமல் போன ஷங்கர்..! தொடர் தோல்விக்கு காரணம் இது தானா..?

தமிழ் சினிமாவின் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ஷங்கர் சமீபகாலமாக இந்தியன் 2, game changer போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இவர் தற்போது இந்தியன் 3 படம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.இந்த நிலையில் ஷங்கர் தமிழ் சினிமாவில் இனிமேல் நல்ல படம் எடுக்க முடியாது என பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இவரது துணை இயக்குநர்கள் அனைவரையும் தங்கப்பதக்கம் இருக்கும் பட்டதாரிகளாக பார்த்து இவர் தெரிவு செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறு தெரிவு செய்தாலும் அவர்களது கருத்துக்களை கேட்டு படத்தை இயக்குவதில்லையாம் என ஒரு புகார் எழுந்துள்ளது. அவர்களை வெறும் labor போன்று பயன்படுத்தி வருவதாகவும் அவர்களை சிறந்த முறையில் பயன்படுத்தினாலே சிறந்த படங்களை வழங்கலாம் என சினிமா வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version