சினிமா

24 வயதில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா

Published

on

Loading

24 வயதில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா

தெலுங்கு திரையுலகம் மூலம் நடிகையாக அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை ஸ்ரீலீலா. குறிப்பாக இவருடைய நடனத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.நடனத்தில் பட்டையை கிளப்பும் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக பராசக்தி, Aashiqui 3 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 கோடி இருக்கும் என்கின்றனர். மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 4 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.ஆனால், இவருடைய சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள விவரம் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version