சினிமா

96 பட நடிகையா இப்படி.. ட்ரெண்டி உடையில் கண்கவரும் ஸ்டில்ஸ்

Published

on

96 பட நடிகையா இப்படி.. ட்ரெண்டி உடையில் கண்கவரும் ஸ்டில்ஸ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவார்.மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கௌரி கிஷன். இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் கடைசியாக ‘சுழல் 2’ என்ற வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், ஆக்சன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி இருந்தார்.தற்போது, இவர் ட்ரெண்டி லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version