இலங்கை

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்

Published

on

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்

  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று (16) சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர் நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

Advertisement

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 295.75 ரூபாவாகவும், 304.05 ரூபாவாகவும் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (13) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது 294.99 ரூபாவாகவும், 303.29 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

அதேவேளை  வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று குறைந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version