சினிமா

நடிகை மிருணாள் தாகூரா இது! துளி கூட மேக்கப் போடாமல் எப்படி இருகிறார் பாருங்க

Published

on

நடிகை மிருணாள் தாகூரா இது! துளி கூட மேக்கப் போடாமல் எப்படி இருகிறார் பாருங்க

சீதா ராமம் படத்தின் மூலம் அறிமுகமாகி, ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கொள்ளைகொண்டவர் நடிகை மிருணாள் தாகூர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மிருணாள் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த Hi நானா திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்தது.ஒரு பக்கம் படங்களில் நடித்துக்கொண்டே, வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story, Hai Jawani Toh Ishq Hona Hai ஆகிய திரைப்படங்களை மிருணாள் தாகூர் கைவசம் வைத்துள்ளார்.அட்லீ – அல்லு அர்ஜுன் திரைப்படத்திலும் மிருணாள் தாகூர் நடிக்கப்போவதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.இந்த நிலையில், இளைஞர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வளம் வரும் மிருணாள் தாகூரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தூக்கி கூட மேக்கப் போடாமல் உள்ளார் மிருணாள் தாகூர்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version