சினிமா
அப்படி நின்றுகொண்டு என்னை, பாலியல் துன்புறுத்தல் குறித்து பாடகி ஜோனிடா காந்தி
அப்படி நின்றுகொண்டு என்னை, பாலியல் துன்புறுத்தல் குறித்து பாடகி ஜோனிடா காந்தி
ஹிந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பாடல் பாட ஆரம்பித்து தமிழ் பக்கமும் வந்து இங்குள்ள ரசிகர்களையும் தனது குரலால் கட்டிப்போட்டவர் பாடகி ஜோனிடா காந்தி.இவர் பாடல்கள் பாடுவதை தாண்டி விதவிதமான போட்டோ ஷுட் நடத்துவது, பாடல்கள் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.அண்மையில் ஒரு பேட்டியில் இவர் பேசும்போது, இன்ஸ்டாவில் எனது நண்பர்களின் பதிவுகளை பார்த்து வரும் போது சில மோசமான விஷயங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.ஒரு ஆண் தனது அந்தரங்கப் பகுதியைப் பகிர்ந்து அதன் பின்னணியில் எனது போட்டோவை வைத்திருந்தார், எனக்கு இது அதிர்ச்சியைத் தந்தது. இது மாதிரியான நபர்களை நான் பிளாக் செய்து விடுவேன்.ஆனால் இதுபோன்ற செயல்களும் பாலியல் சீண்டல்தான், இதுபோலவே பலர் எனக்குத் தொல்லை கொடுத்துள்ளனர் என பேசியுள்ளார்.