சினிமா

தனுஷ் அணிந்து சென்ற வாட்ச் விலை இத்தனை லட்சம்-ஆ? என்ன வாட்ச் தெரியுமா…

Published

on

Loading

தனுஷ் அணிந்து சென்ற வாட்ச் விலை இத்தனை லட்சம்-ஆ? என்ன வாட்ச் தெரியுமா…

நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குபேரா.வரும் ஜூன் 20 ஆம் தேதி இப்பட உலகளவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக படகுழுவினர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.அந்தவகையில் தெலுங்கு மொழியின் ப்ரீ -ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், நீல நிறத்தில் ஆடையணிந்து சென்றுள்ளார்.அதோடு கையில் நீலநிறத்தில் உயரக வாட்ச் கட்டியிருந்தார். தற்போது அந்த வாட்ச் எவ்வளவு என்ன பிராண்ட் என்ற தகவல் வெளியாகியுள்ளது.F.P.Journe Chronomètre Bleu என்ற மாடல் கொண்ட நீலநிற வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8,634,093 என்று கூறப்படுகிறது. தனுஷ பல நிகழ்ச்சிகளில் பலவிதமான வாட்ச்களை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version