இலங்கை

யாழ். மக்களின் கோரிக்கை நிறைவேற்றி வைத்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குரன்

Published

on

யாழ். மக்களின் கோரிக்கை நிறைவேற்றி வைத்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குரன்

யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக காலை 6 மணி முதல் மாலை ஏழு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்

கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குறித்த வீதியில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

Advertisement

அதன்பிறகு, நேரத்தை மாலை 7 மணி வரை நீடித்து தர வேணடும் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனிடம் மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து,

உறுப்பினர் இளங்குமரன் இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்

இதையடுத்து இராணுவ அதிகாரியிடம் கலந்துரையாடப்பட்டு வீதியின் போக்குவரத்து மாலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version