இலங்கை
எம்.பி ஒருவர் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது
எம்.பி ஒருவர் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் பி.பெரேரா பயணித்த வாகனம் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டிருந்த எம்.பி., சாலை விபத்து காரணமாக கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.