சினிமா

“குட் நைட்” பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்..!அடுத்த புதிய அப்டேட்..!

Published

on

“குட் நைட்” பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்..!அடுத்த புதிய அப்டேட்..!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்தது வருகின்றார். மேலும் இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்று விட்டார் என்று தான் கூற முடியும். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.” மதராஸி மற்றும் பராசக்தி ” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவருடைய சினிமா பயணத்தில் “அமரன் ” திரைப்படம் பெரும்  திருப்பு முனையாக இருந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ” குட் நைட் ” திரைப்படதினை இயக்கிய  இயக்குநர் விநாயகர் சந்திர சேகர் இயக்கத்தில் இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.மேலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு தற்போது தனி ரசிகர்கள் படடாளங்கள் காணப்படுகின்றனர். மேலும் இத் தகவல் அறிந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version