சினிமா

க்யூட் லுக்கில் கலக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி!! எப்படி இருக்காங்க பாருங்க…

Published

on

க்யூட் லுக்கில் கலக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி!! எப்படி இருக்காங்க பாருங்க…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி.அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார்.இதனை அடுத்து சன் டிவியில் ஆரம்பிக்கவுள்ள ‘நானும் ரெளடி தான்’ என்ற நிகழ்ச்சியில் கமிட்டாகியுள்ளார். விஜே அஸ்வத்துடன், சிவாங்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி.சமீபத்தில் 25வது பிறந்தநாளை கொண்டாடிய சிவாங்கி, மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version