சினிமா

ஜோடியாக சேர்ந்து போட்டோசூட் நடத்திய அஜித்..! வைரலாகும் புகைப்படங்கள்…

Published

on

ஜோடியாக சேர்ந்து போட்டோசூட் நடத்திய அஜித்..! வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழில் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்து நிஜவாழ்க்கையில் ஜோடி சேர்ந்த நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இன்றுவரை தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அனோஷ்கா , ஆத்விக் எனும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அஜித் சோஷியல் மீடியாக்களில் இல்லாமல் இருந்தாலும் ஷாலினி சமீபகாலமாக மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.இந்த நிலையில் இவர் தற்போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. அழகிய புகைப்படங்கள் இதோ…

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version