இலங்கை

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

Published

on

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

  மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.38 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.45 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.88 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version