சினிமா

BMW காரில் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து இறங்கிய சந்தானம்..!வைரலாகும் வீடியோ…!

Published

on

Loading

BMW காரில் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து இறங்கிய சந்தானம்..!வைரலாகும் வீடியோ…!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வலம் வருபவர் சந்தானம். இவருடைய நகைச்சுவைக்கு என்று தனி ரசிகர்கள் காணப்பட்டாலும். தற்போது ஹீரோவாகவும் ரசிகர்கள் மத்தியில் வலம் வருகின்றார். தற்போது இவர் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு BMW காரில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியின் ” லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் பல திரைப்படங்களில் தனது நகைச்சுவை நடிகராக  அறிமுகமாகி பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் சந்தானம் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு BMW காரில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். அதாவது “மாஸ் என்றி ” என்றும் “ஸ்டைலிஷ் சாண்டா” என்றும் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version