இலங்கை

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

Published

on

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (19) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாவாகவும்,

Advertisement

18 கரட் தங்கம் பவுண் ஒன்று 201,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,750 ரூபாவாகவும்,

Advertisement

18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version