இலங்கை
வரலாற்று சாதனை படைத்த ஐபிஎல் இறுதி போட்டி
வரலாற்று சாதனை படைத்த ஐபிஎல் இறுதி போட்டி
வரலாற்றில் T20 போட்டி அதிக பார்வையாளர்களை ஈர்த்த போட்டி என்ற சாதனையை இந்தியப் ப்ரீமியர் லீக்கின் இறுதி போட்டி பெற்றுள்ளது.
இப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
jio Hotstar OOT தளத்தில் அதிக முறை கண்டுக்களித்த போட்டியாக இப்போட்டி காணப்படுகின்றது.
அதன்படி, 23.1 பில்லியன் முறை ஐபிஎல் ரசிகர்களால் அப்போட்டி கண்டுகளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.