சினிமா

லண்டனுக்கு பறந்த சூப்பர் சிங்கர் சிவாங்கி!! அவர் வெளியிட்ட க்யூட் ரீல்ஸ் வீடியோ..

Published

on

லண்டனுக்கு பறந்த சூப்பர் சிங்கர் சிவாங்கி!! அவர் வெளியிட்ட க்யூட் ரீல்ஸ் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார்.இதனை அடுத்து சன் டிவியில் ஆரம்பிக்கவுள்ள ‘நானும் ரெளடி தான்’ என்ற நிகழ்ச்சியில் கமிட்டாகியுள்ளார். விஜே அஸ்வத்துடன், சிவாங்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி.பாடல் கச்சேரிக்காக பல இடங்களுக்கு சென்று வரும் சிவாங்கி, சமீபத்தில் லண்டன் கச்சேரிக்கு சென்றிருக்கிறார். அங்கு மாடர்ன் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version