இலங்கை

மாவா பாக்குடன் இளைஞர் கைது!

Published

on

மாவா பாக்குடன் இளைஞர் கைது!

100 கிராம் மாவா பாக்குடன் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவா பாக்கினை உடைமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக இந்தக் கைது இடம்பெற்றது. சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version