சினிமா

அனேகன் பட நடிகை அமைரா தஸ்தூரின் கிளாம் லுக் புகைப்படங்கள்..

Published

on

அனேகன் பட நடிகை அமைரா தஸ்தூரின் கிளாம் லுக் புகைப்படங்கள்..

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அமைரா தஸ்தூர்.இவர் தமிழில் தனுஷுடன் அனேகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். கடைசியாக பிரபுதேவாவுடன் பகீரா என்ற படத்தில் நடித்தார்.அவ்வளவு தான் மொத்தமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 15 படங்கள் நடித்திருக்கிறார். இதனைதொடர்ந்து வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.தற்போது டிரெண்ட்டி லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version