சினிமா

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முதல் காதல்.. யார் அந்த முதல் காதலன் தெரியுமா

Published

on

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முதல் காதல்.. யார் அந்த முதல் காதலன் தெரியுமா

இந்திய அளவில் தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா என தொடர்ந்து மாபெரும் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இதன்மூலம் இந்திய சினிமாவின் வசூல் ராணியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.இந்த நிலையில், தனது முதல் காதல் எப்போது வந்தது என்பது குறித்து பேசியுள்ளார். நடிகை ராஷ்மிகா சமீபத்தில் குபேரா பட விழாவில் பேசும்போது அவரது முதல் காதல் பள்ளி காலத்தில் இருந்தது என கூறி இருக்கிறார்.லவ் லெட்டர் முதலில் எழுதியது அந்த பையன் தான் எனவும் அவர் கூறி இருக்கிறார். இந்த வீடியோவை பாருங்க..நடிகை ராஷ்மிகா மந்தனா – நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகிறார்கள் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை இருவரும் இணைந்து, தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version