சினிமா

ரவி மோகன் – கெனிஷா கொடுத்த பார்ட்டி.. கலந்துகொண்ட திரை பிரபலங்கள்

Published

on

ரவி மோகன் – கெனிஷா கொடுத்த பார்ட்டி.. கலந்துகொண்ட திரை பிரபலங்கள்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து சர்ச்சை ஒருபக்கம் இருக்க, ரவி மோகன் அவரது தோழி கெனிஷா உடன் தான் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகிறார்.இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து பார்ட்டி கொடுத்து இருக்கின்றனர்.கெனிஷா இசையமைத்து பாடியுள்ள ‘அன்றும் இன்றும்’ என்ற பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த பாடலில் ரவி மோகனும் இடம்பெற்று இருந்தார்.அந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்காக தற்போது ரவி மோகன் – கெனிஷா ஜோடி பார்ட்டி கொடுத்துள்ளனர். இந்த பார்ட்டியில் சுதா கொங்கரா, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அந்த பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version