சினிமா

ஸ்ருதி ஹாசனின் 15 கோடி ரூபாய் அப்பார்ட்மெண்ட்!! வைரலாகும் புகைப்படங்கள்..

Published

on

ஸ்ருதி ஹாசனின் 15 கோடி ரூபாய் அப்பார்ட்மெண்ட்!! வைரலாகும் புகைப்படங்கள்..

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன். பாடகி, இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் மும்பையில் கட்டியுள்ள பங்களா பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மும்பையில் ரூ. 15 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டியுள்ளார் ஸ்ருதி.வீட்டின் லிவிங் ஏரியாவில் சோபா, அலங்காரகளுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் விட்டின் பல இடங்களில் கலைப்பொருட்களை கொண்டு அலங்கரித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். அவர் வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version