சினிமா

அன்று சிம்ரன் இன்று திரிஷாவா..? ஏமாற்றிய கமல்காசன்..சோகத்தில் நடிகை..

Published

on

அன்று சிம்ரன் இன்று திரிஷாவா..? ஏமாற்றிய கமல்காசன்..சோகத்தில் நடிகை..

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,கமல் ,திரிஷா ,கஸ்தூரி ,அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகிய “thugh life ” திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாமல் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை கமல் தயாரித்துள்ளார். இந்த நிலையில் திரிஷாவின் சம்பளத்தை கொடுக்காமல் கமல் ஏமாற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.அதாவது திரிஷா பேசிய சம்பளத்தின் 50% மாத்திரம் கமல் வழங்கியதாக திரிஷா தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது. இந்த மாதிரியான சம்பவம் முதல் சிம்ரனின் படத்திலும் ஒரு தடவை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சிம்ரன் அவரது கணவரை காதலித்து வந்த காலப்பகுதியில் காமலுடனான முத்த காட்சியில் நடிப்பதற்கு அவர் அனுமதிக்காமையினால் சம்பளத்தில் பாதி தொகையினை மாத்திரம் கொடுத்துள்ளார். இது ஒரு தடவை பேட்டி ஒன்றில் சிம்ரனே கூறி இருந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version